மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் செப்டம்பர் 2023-ல் இறுதி செய்யப்பட்டது

प्रविष्टि तिथि: 06 OCT 2023 3:56PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய  ஆட்சேர்ப்பு முடிவுகள் செப்டம்பர் 2023 மாதத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன, ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ / பதவிக்கு பரிந்துரைக்கவோ இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

ANU/PKV/BS/AG/KRS


(रिलीज़ आईडी: 1965051) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी