பிரதமர் அலுவலகம்
மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2023 8:30PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு @HarmilanBains-க்கு வாழ்த்துகள். விளையாட்டின் மீதான ஈடு இணையற்ற ஆர்வம், அன்பால் ஒரு அற்புதமான செயல்திறன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
***
ANU/AD/KB/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1963618)
வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam