பிரதமர் அலுவலகம்
நாரி சக்தி வந்தன் அதினியம் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
25 SEP 2023 5:07PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் கட்டுரையை பகிர்ந்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொள்கை மற்றும் சட்டம் இயற்றுவதில் பெண்களின் பங்கேற்பில் உள்ள பெரும் தடையை நீக்கி, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தின் புதிய சகாப்தத்தை நாரி சக்தி வந்தன் சட்டம் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் கட்டுரையை, எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
"சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் அதினியம் (பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம்) எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தின் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா விளக்கியுள்ளார்."
***
ANU/SM/PKV/AG/KPG
(रिलीज़ आईडी: 1960669)
आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam