பிரதமர் அலுவலகம்
ஜி20 கள நிர்வாகிகளுடனான தனது கலந்துரையாடலின் ஒரு சில காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2023 9:36PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேற்று பாரத மடப்பத்தில் ஜி20 கள நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரைரையாடலின் தருணங்களை பல மூத்த பத்திரிகையாளர்கள் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டனர்.
பிரதமர் திரு மோடி ஒரு சில பதிவுகளை மீள்பதிவு செய்தார்.
(Release ID: 1960004)
AP/BR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1960057)
வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam