பிரதமர் அலுவலகம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2023 8:50AM by PIB Chennai
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் வாழ்த்தினார்.
எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“நாடு முழுவதும் உள்ள எனது குடும்பத்தினருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். வினைதீர்த்த விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த புனிதமான பண்டிகை, உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். கணபதி பாப்பா மோர்யா!”
“அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். கணபதி பாப்பா மோர்யா!”
***
ANU/AP/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1958696)
வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam