பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் சிக்கிம் மாநில ஆளுநர் சந்திப்பு

Posted On: 02 AUG 2023 3:27PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியை சிக்கிம் மாநில ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர்  பதிவு  வருமாறு;

சிக்கிம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, பிரதமர் @narendramodi-யை  சந்தித்தார்.

***

AP/PKV/AG/KPG



(Release ID: 1945100) Visitor Counter : 116