பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் போது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட பிரதமர்

Posted On: 29 JUL 2023 4:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் போது பாலர் வாடிகாவில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டார்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் புத்துணர்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

"  கள்ளமில்லா குழந்தைகளுடன் சில மகிழ்ச்சியான தருணங்கள்! அவர்களின் ஆற்றலும் உற்சாகமும் மனதை உற்சாகத்தால் நிரப்புகிறது. "

 

***

AP/PKV/DL


(Release ID: 1943971) Visitor Counter : 147