தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், 2023, மே மாதத்தில் 20.23 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்

प्रविष्टि तिथि: 17 JUL 2023 4:14PM by PIB Chennai

தொழிலாளர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், 2023, மே மாதத்தில் 20.23 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

சுமார் 24,886 புதிய நிறுவனங்களும், தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின்  சமூக பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.25 வயதுடைய 9.4 லட்சம் இளைய தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்துள்ளனர். இது மொத்த தொழிலாளர்களின் பதிவில் 47 சதவீதமாகும்.

2023 மே மாதத்தில் 3.96 லட்சம்  பெண் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 71 திருநங்கை தொழிலாளர்களும் பதிவு செய்துள்ளனர்.

 

***

AP/IR/RS/KPG

 

(रिलीज़ आईडी: 1940213) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Malayalam , Urdu , हिन्दी , Punjabi , Telugu