பிரதமர் அலுவலகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சென்றடைந்தார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUL 2023 12:57PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை அபுதாபி சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு நிகழ்வாக பிரதமரை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
***
AP/ASD/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1939749)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam