பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரிஸில் நடந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 15 JUL 2023 7:03AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் 14 ஜூலை 2023 அன்று பாரிஸில் உள்ள குவாய் டி'ஓர்சேயில் முன்னணி இந்திய மற்றும் ஃபிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் கூட்டாக உரையாற்றினர்.

 

இந்திக் கூட்டத்தில் விமானப் போக்குவரத்து, உற்பத்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், இந்தியாவுக்கும் ஃபிரான்சுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்தத் தொழில்துறை தலைவர்களின் பங்கை பிரதமர் பாராட்டினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட்அப், மருந்து, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

 

இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்கும்படி தலைமை நிர்வாக அதிகாரிகளை பிரதமர் ஊக்குவித்தார்.

 

கூட்டத்தில் பின்வரும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்:

 

வரிசை

எண்

பெயர்

பதவி

நிறுவனம்

 

ஃபிரான்ஸ் தரப்பு

1

அகஸ்டின் டி ரோமனெட்

தலைமை நிர்வாக அதிகாரி

ஏடிபி

 

2

கியோம் ஃபோரி

தலைமை நிர்வாக அதிகாரி

ஏர்பஸ்

 

3

பிராங்கோயிஸ் ஜாக்கோவ்

தலைமை நிர்வாக அதிகாரி

ஏர் லிகுவிட்

 

4

ஹென்றி பவுபார்ட் லாஃபார்ஜ்

தலைமை நிர்வாக அதிகாரி

அல்ஸ்டோம்

 

5

பால் ஹெர்மெலின்

தலைவர்

கேப்ஜெமினி

 

6

லூக் ரெமாண்ட்

தலைமை நிர்வாக அதிகாரி

இடிஃஎப்

 

7

லாரன்ட் ஜெர்மைன்

தலைமை நிர்வாக அதிகாரி

எகிஸ்

 

8

பியர்-எரிக் பொம்மெலெட்

தலைமை நிர்வாக அதிகாரி

நேவல் குழுமம்

 

9

பீட்டர் ஹெர்வெக்

தலைமை நிர்வாக அதிகாரி

ஸ்னைடர் எலக்ட்ரிக்

 

10

கை சிடோஸ்

தலைமை நிர்வாக அதிகாரி

விகாட்

 

11

ஃபிராங்க் டிமெயில்

இணை பொது இயக்குநர்

என்ஜி

 

12

பிலிப் எர்ரேரா

இயக்குநர் குழு சர்வதேச மற்றும் உறவுகள் நிறுவனங்கள்

சஃப்ரான்

 

13

என்.ஸ்ரீதர்

சி.எஃப்.ஓ

செயிண்ட்-கோபேன்

 

14

பேட்ரிஸ் கெய்ன்

தலைமை நிர்வாக அதிகாரி

தாலேஸ்

 

 

15

நமீதா ஷா

பொது இயக்குநர்

ஒன்டெக்

டோட்டல் எனர்ஜிஸ்

 

16

நிக்கோலஸ் புரூசன்

தலைமை நிர்வாக அதிகாரி  

பிளாப்லா கார்

 

இந்தியத் தரப்பு

1

ஹரி எஸ் பாரதியா

இணைத் தலைவர்

ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட்

 

2

சந்திரஜித் பானர்ஜி (கூட்டத்தின் செயலாளர்)

பொது இயக்குநர்

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.)

 

3

சரோஜ் குமார் போடார்

தலைவர்

அட்வென்ட்ஸ் குழுமம்

 

4

தருண் மேத்தா

தலைமை நிர்வாக அதிகாரி

ஏதர் எனர்ஜி

 

5

அமித் பி கல்யாணி

இணை நிர்வாக இயக்குநர்

பாரத் போர்ஜ்

 

6

தேஜ் ப்ரீத் சோப்ரா

தலைமை நிர்வாக அதிகாரி தலைவர்

பாரத் லைட் பவர் பிரைவேட் லிமிடெட்

 

7

அமன் குப்தா

இணை நிறுவனர்

போட்

 

8

மிலிந்த் காம்ப்ளே

நிறுவனத் தலைவர்

தலித் இந்திய வர்த்தக சபை (டிஐசிசிஐ)

 

9

சி. பி. அனந்தகிருஷ்ணன்     

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்)

 

10

விஷாத் மஃபத்லால்

தலைவர்

பி மஃபத்லால் குழுமம்

 

11

பவன் குமார் சந்தனா

இணை நிறுவனர்

ஸ்கைரூட்

ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்

 

12

சுகரன் சிங்

தலைமை நிர்வாக அதிகாரி நிர்வாக இயக்குநர்

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்

 

13

உமேஷ் சவுதரி

துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்

திதாகர் வேகன்ஸ்

 

14

சுதர்சன் வேணு

நிர்வாக இயக்குநர்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

 

15

விக்ரம் ஷெராஃப்

இயக்குநர்

யுபிஎல் லிமிடெட்

 

16

சந்தீப் சோமனி  

நிர்வாக இயக்குநர் தலைவர்

சோமனி இம்ப்ரேசா குழுமம்

 

17

சங்கீதா ரெட்டி

இணை நிர்வாக இயக்குநர்

அப்பல்லோ மருத்துவமனை

 

18

ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்

இணை நிறுவனர் தலைமை நிர்வாக அதிகாரி

அக்னிகுல்

 

19

லட்சுமி மிட்டல்

நிர்வாகத் தலைவர்

ஆர்செலோர் மிட்டல்

 

20

விபுல் பரேக்

இணை நிறுவனர்

பிக்பாஸ்கெட்

 

21

சித்தார்த் ஜெயின்

நிர்வாக இயக்குநர்

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ்

 

22

ராகுல் பாட்டியா

குழும நிர்வாக இயக்குநர்

இன்டர் குளோப் என்டர்பிரைசஸ்

 

23

புவன் சந்திர பதாக்

நிர்வாக இயக்குநர் தலைவர்

இந்திய அணுமின் கழகம் லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்.)

 

24

பீட்டர் எல்பர்ஸ் 

தலைமை நிர்வாக அதிகாரி  

இண்டிகோ

 

******

AP/ASD/DL


(Release ID: 1939724) Visitor Counter : 159