பிரதமர் அலுவலகம்
பிரதமருக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUL 2023 11:55PM by PIB Chennai
கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் என்ற ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு இமானுவேல் மெக்ரான் வழங்கினார்.
இந்திய மக்களின் சார்பாக அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பாரிஸில் உள்ள எலிசீ மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
***
LK/BR/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1939400)
வருகையாளர் எண்ணிக்கை : 252
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam