சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரின் ஊடக அறிக்கை

உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 13 JUL 2023 10:36AM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு சட்டம் 124-வது பிரிவின் பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 12.07.2023 தேதியிட்ட அறிவிக்கைகளின்படி, குடியரசுத் தலைவர், (i) தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் (ii) கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரசா வெங்கடநாராயண பாட்டி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார். இது அவர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

***

AP/LK/ANT/RJ


(रिलीज़ आईडी: 1939134) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Malayalam