மத்திய பணியாளர் தேர்வாணையம்

மே, 2023-ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆட்சேர்ப்பு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன

Posted On: 12 JUL 2023 11:49AM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆட்சேர்ப்பு முடிவுகள் மே 2023-ல் இறுதி செய்யப்பட்டன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால்,  அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ/அவர்களைப் பதவிக்குப் பரிந்துரைக்கவோ இயலாததற்கு வருந்துகிறோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938838

***

LK/SMB/AG



(Release ID: 1938905) Visitor Counter : 117