பிரதமர் அலுவலகம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
05 JUL 2023 12:58PM by PIB Chennai
சுகாதாரத்துறையில் பெருமளவு முதலீடு அதிகரிப்பு, கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பு குறித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“நாட்டின் மிகவும் ஏழ்மைமிக்க மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் எவ்வாறு மத்திய அரசு குறைந்த செலவில், தரமான சுகாதார வசதியை அளிக்கிறது என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விவரித்துள்ளார்.
***
(Release ID: 1937444)
AD/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 1937641)
आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam