நிலக்கரி அமைச்சகம்
வர்த்தக நிலக்கரி சுரங்க 7-வது சுற்று ஏலம் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUN 2023 6:09PM by PIB Chennai
வர்த்தக நிலக்கரி சுரங்க 7-வது சுற்று ஏலம் 2023 மார்ச் 29, அன்று நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் 103 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் தொடங்கியது. அனைத்து நிலக்கரி சுரங்கங்களுக்கான இணையதள விண்ணப்பம் சமர்ப்பிப்பு 2023 ஜூன் 27 நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது. நேரடி விண்ணப்ப சமர்ப்பிப்பு 2023, ஜூன் 27, மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.
இது குறித்த விண்ணப்பங்கள் ஏலதாரர்கள் முன்னிலையில் புதுதில்லியில் 2023 , ஜூன் 28 அன்று காலை 10 மணிக்கு திறக்கப்படும்.
***
(Release ID: 1935418)
AP/IR/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1935453)
வருகையாளர் எண்ணிக்கை : 191