பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு ஹர்துவார் துபேயின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUN 2023 3:00PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு ஹர்துவார் துபேயின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கடினமாக உழைக்கும் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்துவார் துபே அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளித்தது. அவர் அடித்தள நிலையில் தலைவராக விளங்கியவர். உத்தரப்பிரதேச வளர்ச்சிப் பயணத்தில் அவரது முக்கியமான பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். சோகமான இந்தத் தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இறைவன் மனபலத்தை அளிக்கட்டும். ஓம் சாந்தி!"
***
(Release ID: 1935361)
AP/SMB/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1935427)
வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada