பிரதமர் அலுவலகம்
அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு முதல் பெண்மணியுடனான பிரதமரின் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2023 10:56AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 2023 ஜூன் 21-ந் தேதி அந்நாட்டு அதிபர் மாண்புமிகு ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு முதல் பெண்மணியான மாண்புமிகு டாக்டர். ஜில் பைடனை சந்தித்தார்.
தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் பிரதமர், அமெரிக்க அதிபரின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து பேசினார்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டது நம் இரு நாடுகளுக்கிடையேயான சுமூகமான நட்புறவை உறுதிப்படுத்தியது.
***
(Release ID: 1934349)
LK/ES/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1934419)
வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam