குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
Posted On:
20 JUN 2023 1:30PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு டாக்டர் சுதேஷ் தன்கருடன் சென்ற குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும், மனவலிமையுடனும் நமது நாட்டுக்கு அவர் கருணை மற்றும் ஞானத்துடன் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.”
***
(Release ID: 1933597)
MS/PKV/AG/KRS
(Release ID: 1933646)
Visitor Counter : 154