குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ரதயாத்திரையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
Posted On:
20 JUN 2023 1:52PM by PIB Chennai
மங்களகரமான ரத யாத்திரை நிகழ்வையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“மங்களகரமான ரதயாத்திரையையொட்டி அன்பான வாழ்த்துக்கள். பகவான் ஜெகன்நாதரின் புனித ரதம், அமைதி, முன்னேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றைக் கொண்டுவரட்டும், அதே நேரம் ஒற்றுமையின் பிணைப்புகளை, மனோதிடத்துடன் சேர்ந்து வலுப்படுத்தி நம் இதயங்களை இணையற்ற மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.”
***
(Release ID: 1933600)
SM/PKV/AG/KRS
(Release ID: 1933642)
Visitor Counter : 174