பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது:பிரதமர்
प्रविष्टि तिथि:
27 MAY 2023 11:57PM by PIB Chennai
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் ஒளிரும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இந்த தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது”.
***
AP/PKV/KPG/GK
(रिलीज़ आईडी: 1931754)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam