பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வை விவசாயிகள் வரவேற்றுள்ள நிலையில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 JUN 2023 7:17PM by PIB Chennai

விவசாயிகளின் மகிழ்ச்சி புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் பணியாற்ற அரசுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தும் மத்திய அமைச்சரவை முடிவை  வரவேற்கும் விவசாயிகள் பற்றிய  டிடி நியூஸ் ட்விட்டருக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“விவசாய சகோதர சகோதரிகளின் மகிழ்ச்சி அவர்களுக்காக மென்மேலும் பணியாற்றத் தூண்டுகிறது"

***

 

AP/SMB/KPG/GK


(रिलीज़ आईडी: 1931122) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam