பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டன

प्रविष्टि तिथि: 31 MAY 2023 12:32PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இறுதி  செய்யப்பட்டுள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் முடிவுகள் தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவோ, பணியிடங்களுக்கு நியமிக்க பரிந்துரை செய்யவோ இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பை காணவும்:

Click here for the list 

 

******

(Release ID: 1928520)

SM/ES/MA/KRS


(रिलीज़ आईडी: 1928547) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu