நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை நிலக்கரி அமைச்சகம் வரவேற்றுள்ளது

प्रविष्टि तिथि: 12 MAY 2023 12:33PM by PIB Chennai

கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளிடமிருந்து ஆராய்ச்சி ஆலோசனைகளை நிலக்கரி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

  1. நிலத்தடியில் சுரங்கம் தோண்டுதல், திறந்தவெளியில் கனிமங்கள் கண்டறிதல் ஆகியவற்றில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பம்/நடைமுறைகள்
  2. பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழலில் மேம்பாடு
  3. கழிவிலிருந்து செல்வத்திற்கு
  4. நிலக்கரி மற்றும் தூய நிலக்கரி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டிற்கான மாற்று
  5. நிலக்கரி பலன் மற்றும் பயன்பாடு
  6. கண்டறிதல்
  7. புதிய கண்டுபிடிப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்குதல் (இந்தியாவில் உற்பத்தி கோட்பாட்டின் கீழ்)

போன்று நிலக்கரித் துறையில் முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பற்றி ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், படிவம், இணையதளம் வழியாக சமர்ப்பித்தல் ஆகியவற்றை https://scienceandtech.cmpdi.co.in என்ற இணையதளத்தில் பெறலாம். ஆலோசனைகளை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.07.2023.

மேலும் விவரங்கள்/விளக்கங்களுக்கான மின்னஞ்சல் முகவரி: hitlar.singh85[at]nic[dot]in அல்லது  gmsnt.cmpdi@coalindia.in

 

****

AD/SMB/RR/RK


(रिलीज़ आईडी: 1923627) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam