பிரதமர் அலுவலகம்
பட்டியல் வகுப்பினருக்கான தேசிய மையம் திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2023 2:45PM by PIB Chennai
பட்டியல் வகுப்பினருக்கான தேசிய மையம் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியிருப்பதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே-யின் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் பலப்படுத்துவதற்காக, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வலிமைப்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வாழ்த்துகள்! சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் பிரிவுக்கு அதிகாரம் அளித்தல் என்பது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் அதிகாரம் அளிப்பதாகும். பட்டியல் வகுப்பினருக்கான தேசிய மையம் திட்டத்தின் வெற்றி ஊக்கமளிக்கிறது.
***
AD/ES/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1921125)
வருகையாளர் எண்ணிக்கை : 245
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam