பிரதமர் அலுவலகம்
வடகிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான நன்மை பயக்கும் செய்தி: பிரதமர்
Posted On:
28 APR 2023 10:26AM by PIB Chennai
அசாம் மாநில அரசும், திமாசா தேசிய விடுதலை ராணுவமும் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“வடகிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான நன்மை பயக்கும் செய்தி.”
***
(Release ID: 1920392)
AP/BR/SG
(Release ID: 1920410)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam