பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொச்சியில் தொடங்கப்பட்டுள்ள தேசத்தின் முதல் நீர்வழி மெட்ரோ சேவைக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 26 APR 2023 1:42PM by PIB Chennai

கொச்சியில் தொடங்கப்பட்டுள்ள தேசத்தின் முதல் நீர்வழி மெட்ரோ சேவைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த மாபெரும் சாதனைக்கு வாழ்த்துகள். சுற்றுச்சூழலுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்கும் போக்குவரத்தின் வெற்றிப்படி  பாராட்டத்தக்கது"

"இந்த மாபெரும் சாதனைக்கு வாழ்த்துகள். உகந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் போக்குவரத்து சேவையில் பாராட்டிற்குரிய வெற்றிப்படி"

***


(Release ID: 1919771)

AD/ES/RJ/RR


(Release ID: 1919828)