பிரதமர் அலுவலகம்
ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
Posted On:
25 APR 2023 5:30PM by PIB Chennai
ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“அத்வைத வேதாந்தத்தின் நிறுவனரும், இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடியுமான ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அவர்களின் பிறந்தநாளில் கோடிக்கணக்கான வணக்கங்கள். ஒரே இந்தியா உன்னத இந்தியாவின் உயிர்நாடி அவரது ஆன்மீகச் செய்திகளில் பொதிந்துள்ளது, இது காலகாலத்திற்கும் நாட்டு மக்களின் உந்து சக்தியாகத் தொடரும்.”
***
(Release ID: 1919525)
SM/SMB/AG/KRS
(Release ID: 1919586)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam