பிரதமர் அலுவலகம்
தேசிய பஞ்சாயத்து விருதுகள் பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
18 APR 2023 9:51AM by PIB Chennai
தேசிய பஞ்சாயத்து விருதுகள் பெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், ட்விட்டருக்கு பதிலளித்துள்ள பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“நாட்டின் கிராமப்புறங்களின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றிய இந்த வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களுடைய சேவைகளும், அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு உந்துசக்தியாக இருக்கும்.”
***
(Release ID: 1917492)
AD/RR
(Release ID: 1917550)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam