ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9,000 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பணிநியமனம் தொடர்பான விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 APR 2023 5:24PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9,000 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பணிநியமனம் செய்யப்படுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில அச்சு ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான அறிவிப்பு எதுவும் ரயில்வே அமைச்சகத்தாலோ அல்லது ரயில் பாதுகாப்புப் படையாலோ வெளியிடப்படவில்லை.  இவற்றில் இணையதளங்கள் மூலமாகவோ அல்லது அச்சு மின்னணு ஊடகங்கள் மூலமாக எந்த அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

***

AP/PLM/RJ/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1915710) வருகையாளர் எண்ணிக்கை : 245
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu