பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 APR 2023 8:40PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                             ------

AD/BR/KPG 


(வெளியீட்டு அடையாள எண்: 1915542) வருகையாளர் எண்ணிக்கை : 190