பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்கல் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

Posted On: 01 APR 2023 9:16AM by PIB Chennai

உத்கல் தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி  மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு மோடி தொடர் ட்வீட்டர் பதிவுகளில்  கூறியிருப்பதாவது:

"உத்கல் தின நல்வாழ்த்துக்கள். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒடிசா மாநிலமும், அதன் மக்களும் அளித்து வரும்  கலாச்சாரத்தின் வளமான பங்களிப்பை அங்கீகரிக்கும் தினமாகும். வருங்காலத்தில்ஒடிசா மக்கள் நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் பெற ஆசீர்வதிக்கப்படுவார்களாக! "

 

**********

AD/PKV/DL


(Release ID: 1912776) Visitor Counter : 158