பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், சிக்கபல்லாப்பூரில் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Posted On: 25 MAR 2023 2:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில்  சர் எம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

பிரதமர் இன்று கர்நாடகா பயணம் மேற்கொண்டுள்ளார்.

***

AD/CJL/DL


(Release ID: 1910711) Visitor Counter : 141