பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 23 MAR 2023 9:46AM by PIB Chennai

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரது தியாகங்களை இந்தியா எப்போதும் நினைவில் கொள்ளும். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு ஈடு இணையில்லா பங்களிப்பை வழங்கிய உன்னத வீரர்கள், இவர்கள்.”

***

(Release ID: 1909786)

PLM/RB/KRS


(रिलीज़ आईडी: 1909826) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada