பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAR 2023 5:48PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.  இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார்.”

***

(Release ID: 1908069)

AP/GS/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1908092) வருகையாளர் எண்ணிக்கை : 188