பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மாண்டியா மக்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 12 MAR 2023 3:03PM by PIB Chennai

பிரதமர் தனது கர்நாடக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மாண்டியா சென்றுள்ளார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

காணொலி ஒன்றைப் பகிர்ந்து பிரதமர் ட்வீட் செய்ததாவது:

 

"அருமையான வரவேற்புக்கு நன்றி, மாண்டியா!"

***

SRI/CJL/DL


(रिलीज़ आईडी: 1906111) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam