நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய நிலக்கரி நிறுவனம் பயன்படுத்தப்படாத முப்பது சுரங்கப்பகுதிகளை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலங்களாக மாற்றியுள்ளது

Posted On: 21 FEB 2023 12:49PM by PIB Chennai

இந்திய நிலக்கரி நிறுவனம் பயன்படுத்தப்படாத சுரங்கங்களை சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றியுள்ளது, சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலங்களாக பிரபலமடைந்துள்ளது. இந்த சுற்றுச்சூழல் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

கஞ்ஜன் பூங்கா, ஈசிஎல், கோகுல் சுற்றுச்சூழல் கலாச்சார பூங்கா, பிசிசிஎல், கெனப்பாரா சுற்றுச்சூழல் சுற்றுலாத் தளம் மற்றும் அனன்யா வாடிகா, எஸ்ஈசிஎல், கிருஷ்ணஷீலா சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பகுதி, மத்வானி சுற்றுச்சூழல் பூங்கா, என்சிஎல், ஆனந்தா மருத்துவத் தோட்டம், எம்சிஎல், பாலகங்காதர் திலக் சுற்றுச்சூழல் பூங்கா, டபிள்யுசிஎல், சந்திரசேகர ஆசாத் சுற்றுச்சூழல் பூங்கா, சிசிஎல் ஆகியவை பிரபலமான நிலக்கரி சுரங்கச் சுற்றுலாத் தலங்களாகும்.

(Release ID: 1900977)

                                                                                                          ******

AP/IR /JJ/KRS



(Release ID: 1901047) Visitor Counter : 203