ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வே மேலாண்மைப் பணிக்கு தேர்வு

Posted On: 02 FEB 2023 12:04PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையுடன் ரயில்வே அமைச்சகம் மேற்கொண்ட ஆலோசனையின் மூலம்,  இந்திய ரயில்வே மேலாண்மை பணிக்கு மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம்  2023-ம் ஆண்டு நடத்தும் குடிமைப் பணித் தேர்வு மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

***

(Release ID: 1895655)

AP/IR/RS/RR



(Release ID: 1895736) Visitor Counter : 163