பிரதமர் அலுவலகம்
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
31 JAN 2023 7:44PM by PIB Chennai
இந்தியன் ஆயில் நிறுவனம் லிமிடெட் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவிஜிஎஸ் 10எல்எல்-ன் முதல் தொகுதியை பப்புவா நியூ கினியாவுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ததன் மூலம் நாட்டை தற்சார்புடையதாக்கும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது நமது தற்சார்பு இந்தியா முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது."
***
AP/PLM/RS/GK
(रिलीज़ आईडी: 1895174)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam