பிரதமர் அலுவலகம்
குடியரசு தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2023 8:54AM by PIB Chennai
குடியரசு தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குடியரசு தினத்திற்கு வெகுவான நல் வாழ்த்துக்கள். இம்முறை இவ்விழா சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா காலத்தில் கொண்டாடப்படுவதால் இவ்விழாவும் சிறப்பு வாய்ந்தது. நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம்.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான குடியரசுதின வாழ்த்துக்கள்!”
*****
AP / SMB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1893861)
வருகையாளர் எண்ணிக்கை : 276
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam