பிரதமர் அலுவலகம்
ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JAN 2023 5:12PM by PIB Chennai
ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் @ நரேந்திரமோடியை சந்தித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
***
AP/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1893328)
வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam