பிரதமர் அலுவலகம்
நேபாளத்தில் விமான விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
15 JAN 2023 8:16PM by PIB Chennai
நேபாளத்தில் விமான விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“நேபாளத்தில் ஏற்பட்ட சோகமான விமான விபத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரின் விலைமதிப்பில்லா உயிரிழப்பு அறிந்து வேதனை அடைந்தேன். இரங்கத்தக்க இந்தத் தருணத்தில் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் உள்ளன.”
***
(Release ID: 1891436)
SMB/AG/RR
(Release ID: 1891488)
Visitor Counter : 144
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam