பிரதமர் அலுவலகம்
மாக் பிஹு பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JAN 2023 9:17AM by PIB Chennai
மாக் பிஹு பண்டிகையை ஒட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"மாக் பிஹு பண்டிகைக்கு வாழ்த்துகள். இந்தப் பண்டிகை இயற்கையுடனான நமது பிணைப்பை ஆழமாக்குவதோடு மகிழ்ச்சியான சூழலை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
*****
SMB / CCR / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1891345)
வருகையாளர் எண்ணிக்கை : 234
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam