பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராயன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 JAN 2023 10:46AM by PIB Chennai

உத்தராயன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில், “உத்தராயனை முன்னிட்டு நல்வாழ்த்துகள். நம் வாழ்வில் அபரிமிதமான குதூகலம் பெருகட்டும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****

PKV / BR / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1891248) வருகையாளர் எண்ணிக்கை : 159