பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோரி பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 13 JAN 2023 6:17PM by PIB Chennai

லோரி பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“லோரி பண்டிகை சிறப்பானதாக இருக்கட்டும்!  இந்த திருவிழா நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி நிலவட்டும்".

***

AP/SMB/RS/RJ

 


(Release ID: 1891065)