நித்தி ஆயோக்
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற ஊடக செய்திக்கு நித்தி ஆயோக் மறுப்பு
Posted On:
06 JAN 2023 9:34AM by PIB Chennai
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நித்தி ஆயோக் வெளியிட்டிருப்பதாக ஓர் போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இது போன்ற எந்த ஒரு பட்டியலையும் நித்தி ஆயோக் எந்த வடிவத்திலும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
***
(Release ID: 1889046)
GS/CR/RR
(Release ID: 1889067)
Visitor Counter : 215