பிரதமர் அலுவலகம்
நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 JAN 2023 10:45AM by PIB Chennai
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2023ம் ஆண்டு, சிறந்த ஆண்டாக அமையட்டும். இந்த ஆண்டில், நம்பிக்கையும், மகிழ்ச்சியும், வெற்றிகளும் நிறையட்டும். அனைவருக்கும் பூரண ஆரோக்கியம் ஆசீர்வாதமாக அமையட்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
******
MS/ES/DL
(रिलीज़ आईडी: 1887854)
आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam