பிரதமர் அலுவலகம்

இஸ்ரேலில் அரசு அமைக்கும் திரு பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 29 DEC 2022 10:45PM by PIB Chennai

இஸ்ரேல் பிரதமராகப் பொறுப்பேற்று, அங்கு அரசு அமைக்கும் திரு பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அரசு அமைக்க உள்ள திரு நெதன்யாகுவிற்கு @netanyahu மனமார்ந்த வாழ்த்துகள். நமது கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலோடு உள்ளேன்.”

**********

(Release ID: 1887432)

RB/KRS



(Release ID: 1887454) Visitor Counter : 107