உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீர பாலகர் தினத்தையொட்டி குரு கோபிந்த் சிங், ஷகிப்சதாஸ் மற்றும் மாதா குஜ்ரி ஆகியோருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 26 DEC 2022 1:19PM by PIB Chennai

வீர பாலகர் தினத்தையொட்டி குரு கோபிந்த் சிங், ஷகிப்சதாஸ் மற்றும் மாதா குஜ்ரி  ஆகியோருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து திரு அமித்ஷா, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குரு கோபிந்த் சிங்கின் ஷகிப்சதாஸ் தமது தாய் நாட்டையும், மதத்தையும் காப்பதற்கு இளம்வயதிலேயே எதிரிகளை  துணிச்சலுடன் எதிர்கொண்டார். நமது பாரம்பரியமான அவர்களது துணிச்சலை நினைவுகூரும் வகையில், மோடி அரசு  வீரபாலகர் தினத்தை கொண்டாடி வருகிறது. குரு கோபிந்த் சிங், மாதா குஜ்ரி  ஷகிப்சதாஸ் ஆகியோரின் துணிச்சலுக்கும், தியாகத்திற்கும் நான் மரியாதை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

**************

 (Release ID: 1886641)

SM/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1886696) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Gujarati , Telugu , Kannada