பிரதமர் அலுவலகம்
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 DEC 2022 8:50AM by PIB Chennai
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். கல்வித்துறையை வளப்படுத்த பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் மறக்கவொண்ணா பங்களிப்பை திரு மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்திய அன்னையின் மகத்தான குழந்தையான மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவான அஞ்சலி. நாட்டின் கல்வி உலக செழிப்புக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்."
**************
SM/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1886498)
வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam