பிரதமர் அலுவலகம்

குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 12 DEC 2022 3:23PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு வாழ்த்துக்கள். அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். சக்தி மிகுந்த இந்தக் குழு, குஜராத்தை புதிய வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

AP/IR/AG/IDS

 



(Release ID: 1882756) Visitor Counter : 94